TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 16

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.
1. அச்சு எழுத்துக்களில் வெளியான முதல் இந்திய மொழி - தமிழ்
2. கார்போரண்டம் என்பது - சிலிகான் கார்பைட்
3. பத்திரிகை எதுவும் வெளிவராத இந்தியப் பகுதி - அருணாச்சல பிரதேசம்
4. கார்போரண்டம் என்பது - சிலிகான் கார்பைட்
5. உலகப் புகழ்பெற்ற மோனிலியா ஓவியத்தை வரைந்தவர் - லியார்னோடா டாவின்ஸி
6. மோகினி நடனம் சார்ந்த மாநிலம் - கேரளா
7. தீ அணைப்பானுக்கு - கார்பன் டெட்ரா குளோரைடு
8. நீர் கடினமாவதற்கு காரணமான உப்பு - கால்சீயம் மற்றும் மெக்னீசியம்
9. உலர்ந்த நிலையை அடையும் நோய் - வயிற்றுப்போக்கு
10. கீதாஞ்சலி என்ற நூலை எழுதியவர் - ரவீந்திரநாத் தாகூர்
11. பெரிய குடல் கொண்ட மிருகம் - பசு
12. மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம் - மைசூர்
13. டீசல் எந்திரம் என பெயர்வரக் காரணம் - டீசல் என்பவர் கண்டறிந்தார்.
14. "கஜூராகோ விஷ்ணு" என்று அழைக்கப்படும் கோவில் யாரால் கட்டப்பட்டது - யசோதவர்மன்
15. மரபு வழி விதியைக் கண்டிபிடித்தவர் - மெண்டல்
16. முதல் பிரமிடை கட்டியவர் - சோப்ஸ்
17. ஒரு மனிதன் எடையற்றவன் ஆவது - சூனிய பிரதேசத்தில்
18. கோனார்க் சூரியக் கோவில் அமைந்துள்ள இடம் - ஒரிசா
19. சக்தி உருவாகுவது - வேலை/காலம்
20. அமிர்தரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது - குரு ஹர்கோவிந்த்
21. இந்தியாவின் முதல் வேகநிலை வினை ஆய்வுக்கோள் - துருவா
22. சார்மினார் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்
23. பார்வையிழந்தோர் எழுதவும் படிக்கவும் முறையைத் தோற்றுவித்தவர் - லூயிஸ் பிரெயில்
24. தேசிய நவீன கலைக்கூடத்தின் அமைவிடம் - புதுதில்லி
25. காசநோய்க்கு சிகிச்சை முறை கண்டுபிடித்தவர் - ராபர்ட்கோச்
29. கிருமிகளைப் பற்றி அறிய உதவும் கருவி - நுண்ணோக்கி
30. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை - செயின்ட் ஜார்ஜ் கோட்டை
31. ஆகாய விமானம், இயந்திர படகுகளின் வேகத்தை கண்டுபிடிக்க உதவும் கருவி - டாக்கோமீட்டர்
32. சூரிய கூட்டத்தின் பிரகாசமான நட்சத்திரம் - சைரஸ்
33. எட்வர்ட் ஜென்னர் - அம்மைக்குத்துதல்
34. ரெடினா எதற்கு பயன்படுகிறது - பார்த்தல்
35. ஹைட்ரோமீட்டர் பயன்படுவது - காற்றின் ஈரப்பதத்தை அளக்க
36. சந்திரனில் உண்டாகும் சப்தத்தை கேட்க முடியுமா? - முடியாது
37. லேசர் என்பது - ஒரு வகை ஒளி
38. சலீம் அலி சுற்றுப்புறச் சூழல் அயல் கல்லூரி அமைந்துள்ள இடம் - புதுச்சேரி
39. ஒரு உடலின் எடை பூமித்திய ரேகைப் பகுதியில் எவ்வாறு இருக்கும் - அதிகமாக இருக்கும்.
40. எண்ணெய் நிரப்புவதற்காக வழியில் எங்குமே நிற்காத 1986-ல் அமெரிக்காவில் கட்டப்பட்ட விமானத்தின் பெயர் - ஸ்புட்னிக்
41. கிரிஸ்டல் டைனமிக்ஸ் -ஐ கண்டறிந்தவர் - சி.வி. ராமன்
42. மும்பைக்கும் தானேக்கும் இடையே முதன்முதலாக ரயில் பாதை போடப்பட்ட ஆண்டு - 1853
43. ஹீராகுட் அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது - மஹாநதி
44. சட்லெஜ் நதியின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் அணையின் பெயர் - பக்ராநங்கல்
45. கங்கை நிதி உற்பத்தியாகும் இடம் - கங்கோத்ரி
46. 1983-ஆம் ஆண்டு கன்னியாகுமரி முதல் தில்லி ராஜ்காட் வரை சமாதானம் வேண்டி பாதயாத்திரை மேற்கொண்ட தலைவர் - சந்திரசேகர்
47. இரயில்வே சரக்குக் கட்டணம் எந்த அடிப்படையில் விதிக்கப்படுகிறது - பொருள் எடுத்துச் செல்ல வேண்டிய தூரம்
48. பிளவாட்ஸ்கி, ஆல்காட் அம்மையார் ஆன்மீக சபையை நிறுவிய இடம் - அமெரிக்கா
49. மக்களவையில் பெரும்பான்மை நம்பிக்கையை பெற்றிருந்தால் - இந்திய பிரதமராகலாம்.
50. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மற்றொரு பெயர் - மைகால் தொடர்

Post a Comment

0 Comments