TNPSC IV குரூப் 2016 Dinamani மாதிரி வினா விடைகள் - பகுதி 10

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், ஆகஸ்ட் 28 முதல் மாதிரி வினா-விடை பகுதி தொகுத்து தினந்தோறும் தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இதைத் படித்து மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்.

1. சார்க் அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்ற இடம் - டாக்கா
2. உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் இடம் - சிரபுஞ்சி
3. "உலகின் கூரை" என அழைக்கப்படும் இடம் - மத்திய ஆசியா
4. பிரபஞ்ச பாதுகாப்பு நிதி இயக்கத்தை தோற்றிவித்தவர் - பிஜீபட்நாயக்
5. தேசிய மறு அர்ப்பணிப்பு நாள் யாருடன் தொடர்புடையது - ராஜிவ்காந்தி
6. 1985-இல் துவக்கப்பட்ட தேசிய கலாச்சார விழாவின் பெயர் - அப்னா உத்சவ்
7. மத்திய மாநில உறவுகள் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழு - சர்க்காரியா
8. அமைதிப்பள்ளத்தாக்கு இருக்குமிடம் - கேரளா
9. தென்னிந்தியாவின் மிகப்பெரிய மலைச்சிகரம் - தொட்டபேட்டா
10. நெல்சன் மண்டேலாவிற்கு வழங்கப்பட்ட இந்திய விருது - பாரத ரத்னா
11. அகிலன் ஞான பீட விருது பெற்ற தமிழ் நூல்- சித்திரப்பார்வை
12. நரிமணத்தின் புகழுக்குக் காரணம் - பெட்ரோலியம்
13. மத்திய தோல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - சென்னை
14. அரசியல் கேலிச்சித்திரம் வரைவதில் புகழ்பெற்ற கலைஞர் - சங்கர்
15. விண்வெளி ராக்கெட் மூலம் முதலில் அனுப்பப்பட்ட விலங்கு - குரங்கு
16. அனைத்து தரப்பு ரத்தத்தையும் ஏற்றுக்கொள்ளும் இரத்தப் பிரிவு - 'O'
17. உயிரற்ற குளிர்பாலைவனம் எனும் கிரகம் - மார்ஸ்
18. மிகப்பெரிய உயிரிவாழும் பறவை - தீப்பறவை
19. பூமியில் உயிர்தோன்றிய இடம் முதலில் - நீர்
20. இந்தியாவில் ஆங்கிலேயர் செல்வாக்கு பெற்ற முதல் இடம் - சூரத்
21. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் முஸ்லீம் தலைவர் - அபுல்கலாம் ஆசாத்
22. தன்னாட்சி இயக்கம் யாரால் துவக்கப்பட்டது - அன்னிபெசன்ட்
23. சுதந்திரம் கிடைத்த நேரத்தில் இந்தியாவில் இருந்த சுதேசி சமஸ்தானங்களின் உத்தேச எண்ணிக்கை - 600
24. ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு - 1919
25. சுபாஷ் சந்திரபோசால் சுந்திர இந்திய முதல் அபரசு ஆரம்பிக்கப்பட்ட இடம் - சிங்கப்பூர்
26. இந்தியாவின் இரண்டாவது செயற்கைகோள் - பாஸ்கரா
27. இந்தியாவின் தேசியப் பறவை - மயில்
28. இந்தியாவின் மிகப்பெரிய அரசு நிறுவனம் - இந்திய ரயில்வே
29. பீல்டுமார்ஷல் பட்டம் பெற்ற முதல் இந்தியர் - மானெக்சா
30. தேசிய ஒருமைப்பாடு எந்த நாளில் கொண்டாப்படுகிறது - நவம்பர்.19
31. தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள் - பிப்ரவரி.28
32. இந்தியாவில் நிலக்கரி அதிகமாக கிடைக்கும் மாநிலம் - பிகார்
33. இந்திய தேசிய காங்கிரஸ் என பெயரிட்டவர் - தாதாபாய்நெளரோஜி
34. இந்தியாவில் சட்ட மற்றுப்பு இயக்கம் நடைபெற்ற ஆண்டு - 1916
35. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தலைவர் - w.c.பானர்ஜி
36. முதல் இந்திய சுதந்திர போராட்டம் யாருடைய பதவிக் காலத்தில் நிகழ்ந்தது - டல்ஹெளசி
37. இந்தியர்களிடம்சோகைநோய் எதன் குறைவால் ஏற்படுகிறது - இரும்புச்சத்து
38. உலகில் மிக ஆழமான கடல் - பசிபிக் கடல்
39. இந்தியாவின் முதல் திட்ட இடைவெளி காலம் - 1966 - 1969
40. இரண்டாவது இடைவெளி காலம் - 1978 - 1979
41. இந்தி குடும்பங்களின் பிறப்பு விகிதம் அதிகம் காணப்படும் குடும்பம் - விவசாயக் கூலிகள்
42. சில இந்திய தொழிற்சாலைகள் நலிவிற்கு காரணம் - நிர்வாகச் சீர்கேடு
43. இந்திய யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை - 07
44. இந்தியாவில் அதிகம் கிடைப்பது - ரப்பர்
45. இந்தியாவில் தேயிலை அதிகம் உற்பத்தியாகும் மாநிலம் - மேற்கு வங்காளம்.
46. இந்தியாவின் அட்சரேகைப் பரவல் - 8 டிகிரி முதல் 32 டிகிரி வரை
47. தேசிய அறிவியல் தினம் பிப்ரவரி.28 யாருடைய நினைவாகக் கொண்டாப்படுகிறது - C.V.ராமன்
48. ரிக்டர் அளவுகோல் எதைக் கணக்கிட பயன்படுகிறது - நிலநடுக்கத்தின் அதிர்வு அளவு.
49. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைச்சாற்றுவது - சித்தன்னவாசல்
50. முகலாயர் கால ஓவியக் கலைக்கு வித்திட்டவர் - ஹூமாயூன்

Post a Comment

0 Comments