Saturday, March 8, 2014

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் - TNPSC - VAO

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த்து டைனோசரஸ் என்ற பெரிய விலங்கு. அதன் முட்டைகள் அரியலூர் பகுதியில் கிடைத்துளது. நமக்கு முன்னர் வாழ்ந்த மக்களை பற்றி தகவல்களை தொகுத்து கூறுவது வரலாறு ஆகும்.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்ச நல்லூரில் 100 ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்துகொண்டுள்ளது.

கி.பி. 2004ம் ஆண்டு ஆதிச்ச நல்லூரில் அகழ்வாராய்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து ஒரே இடத்தில் 160 க்கு அதிகமான முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.

வரலாற்றை இரண்டு கால கட்டங்களாகப் பிரிக்கலாம். அவையாவன;

1. வரலாற்றுக் காலம்
2. வரலாற்றுக்கு முந்தைய காலம்
அக்கால மனிதர்கள் குறித்த எழுத்துப் பார்வமான ஆதாரங்களும், பிற ஆதாரங்களும் கொண்ட காலத்தை வரலாற்றுக்காலம் என்று கூறலாம்.

பிற ஆதாரங்கள்:

1. இலக்கியங்கள் வரலாற்றுக் குறிப்புகள், கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், ஓலைச் சுவடிகள் போன்றவற்றை இத்தகைய எழுத்து பூர்வமான ஆதாரங்கள் எனலாம்.

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தை நான்கு வகையாக பிரிக்கலாம்.

தொடர்ச்சி



No comments:

Post a Comment