டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு விடைகள் இணையதளத்தில் வெளியீடு

தமிழகத்தில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. 12 லட்சம் பேர் தேர்வு எழுதிய டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு மிகவும் எளிமையாக இருந்ததாக ஒரு சாராரும், புதிய பாடத்திட்டன்படி கேள்விகள் இடம்பெறவில்லை என ஒரு சாராரும் கருத்துதெரிவித்தனர்.


தேர்வாணைய இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட விடைகளைக் காண www.tnpsc.tn.gov.in என்ற இணையமுகவரிக்குச் சென்று விடைகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.

விடைகளில் ஏதேனும் ஆட்சம் இருப்பின் ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள் தேர்வாணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments