டி.என்.பி.எஸ்.சி - குரூப் - IV - வரலாறு (பகுதி - 3)

1. முதல் தரெயின் போரில் வெற்றி பெற்றவர்

அ. கோரி முகமது
ஆ. கஜினி முகமது
இ. பிரிதிவிராசன்
ஈ. மகேந்திர பல்லவன்

2. நாலந்தா பல்கலைக்கழகத்தை 1197ல் தாக்கியவர்

அ. குத்புதீன் அய்பெக்
ஆ. முகமதுபின் துக்ளக்
இ. முகமதுபின் பக்தியார் கில்ஜி
ஈ. ஜெயசந்திரன்
3. பாலர் மரவைச் சார்ந்தவர்கள் பின்பற்றிய சமயம்

அ. புத்த மதம்
ஆ. சமண மதம்
இ. இந்து மதம்
ஈ. பார்சி

4. குத்புதீன் அய்பெக்கின் ஆதிக்கத்தை ஏற்ற வங்காள ஆளுநர்

அ. இல்ட்டுட் மிஷ்
ஆ. அலிமர்த்தன்
இ. ஆராம்ஷா
ஈ. எவருமில்லை

5. தில்லியை ஆண்ட முதல் மற்றும் கடைசி பெண்மணி

அ. சாந்த் பீவி
ஆ. நூர்ஜஹான்
இ. மும்தாஜ் மகால்
ஈ. ரசியா பேகம்


6. மகாவீரர் இறந்த போது அவரது வயது

அ. 42
ஆ. 57
இ. 62
ஈ. 72

7 'உபநிஷத்துக்கள்' தொடர்புடையது

அ. மதம்
ஆ. யோகா
இ. தத்துவம்
ஈ. சட்டம்

8. நந்த வம்சத்தை தொடங்கியவர்

அ. மகாபத்ம நந்தர்
ஆ. தன நந்தர்
இ. ஜாத நந்தன்
ஈ. ரிசாதனன்

9. காந்தார கலைப் பள்ளியை உருவாக்கியவர்

அ. சந்திர குப்த மவுரியர்
ஆ. அசோகர்
இ. கனிஷ்கர்
ஈ. ஹர்ஷர்

10. இரண்டாம் புலிகேசி - ஹர்ஷர் போர் எந்த நதிக்கரையில் நடந்தது?

அ. ஜீலம்
ஆ. கோதாவரி
இ. நர்மதை
ஈ. தபதி


Post a Comment

0 Comments