TNPSC Group 4 Syllabus 2026 PDF – தமிழ், General Studies, Maths முழு பாடத்திட்டம் & Exam Pattern..
🟢 PART A – தமிழ் – 100 Questions
Unit 1 – இலக்கணம் – 25 Questions
எழுத்து
சொல்
பிரித்து/சேர்த்து எழுதுதல்
சந்திப்பிழை
குறில், நெடில்
லகரம், ளகரம், ழகரம்
னகரம், ணகரம்
ரகரம், றகரம்
வினைச்சொல்
எதிர்ச்சொல்
எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை
Unit 2 – சொல்லகராதி – 15 Questions
எதிர்ச்சொல்
ஒரெழுத்து ஒரு மொழி
ஒருபொருள் தரும் பல சொற்கள்
பலபொருள் சொற்கள்
பொருந்தாத சொல்
அகர வரிசை
பேச்சுவழக்கு / எழுத்துவழக்கு
மரூஉ
பிழை திருத்துதல்
Unit 3 – எழுதும் திறன் – 15 Questions
சொற்களை ஒழுங்குபடுத்துதல்
தொடர் வகைகள்
செய்வினை / செயப்பாட்டு வினை
தன்வினை / பிறவினை
ஒருமை / பன்மை
திணை, பால், காலம்
நிறுத்தக்குறிகள்
Unit 4 – கலைச்சொற்கள் – 10 Questions
அறிவியல், கல்வி, மருத்துவம், வேளாண்மை, சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளின் கலைச்சொற்கள்.
Unit 5 – வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் – 15 Questions
செய்தித்தாள்
தலைப்புச் செய்திகள்
தலையங்கம்
அரசு சார்ந்த செய்திகள்
கட்டுரைகள்
பழமொழிகள்
மரபுத்தொடர்கள்
ஆவணங்களைப் புரிந்துகொள்ளுதல்
Unit 6 – எளிய மொழிபெயர்ப்பு – 5 Questions
ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள்
பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களின் மொழிபெயர்ப்பு
கடிதங்கள்
மனுக்கள்
ஆவணத் தலைப்புகள்
Unit 7 – இலக்கியம், தமிழ் அறிஞர்களும் தமிழ்த்தொண்டும் – 15 Questions
திருக்குறள்
அறநூல்கள்
தமிழ் மொழியின் தொன்மை மற்றும் சிறப்பு
உ.வே.சாமிநாத ஐயர்
தேவநேயப் பாவாணர்
ஜி.யு.போப்
வீரமாமுனிவர்
பாரதிதாசன்
கண்ணதாசன்
நாமக்கல் கவிஞர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்கள்
🔵 PART B – GENERAL STUDIES – 75 Questions
Unit 1 – General Science – 5 Questions
இயற்பியல்
வேதியியல்
உயிரியல்
மனித உடல்
நோய்கள்
சுகாதாரம்
சுற்றுச்சூழல்
அறிவியல் & தொழில்நுட்பம்
Current Affairs
Unit 2 – Geography – 5 Questions
பூமி
இயற்கை அமைப்புகள்
பருவமழை
ஆறுகள்
மண்
கனிமங்கள்
காடுகள்
வேளாண்மை
போக்குவரத்து
தமிழ்நாடு & இந்திய மக்கள் தொகை
பேரிடர் மேலாண்மை
காலநிலை மாற்றம்
Unit 3 – History, Culture & Indian National Movement – 10 Questions
சிந்து சமவெளி நாகரிகம்
குப்தர்கள்
டெல்லி சுல்தான்கள்
முகலாயர்கள்
மராத்தியர்கள்
தென்னிந்திய வரலாறு
இந்திய தேசிய இயக்கம்
காந்தியடிகள்
அம்பேத்கர்
பகத்சிங்
பாரதியார்
வ.உ.சிதம்பரனார்
பெரியார்
காமராஜர்
நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள்
Unit 4 – Indian Polity – 15 Questions ⭐
இந்திய அரசியலமைப்பு
முகவுரை
அடிப்படை உரிமைகள்
அடிப்படைக் கடமைகள்
அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்
குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றம்
மாநில அரசு
உள்ளாட்சி
பஞ்சாயத்து ராஜ்
மத்திய–மாநில உறவு
தேர்தல்
நீதித்துறை
தகவல் அறியும் உரிமை
லோக்பால் / லோக் ஆயுக்தா
மனித உரிமைகள்
பெண்கள் மேம்பாடு
Unit 5 – Indian Economy & Development Administration in Tamil Nadu – 20 Questions ⭐
இந்திய பொருளாதாரம்
திட்டமிடல்
NITI Aayog
RBI
நிதிக்குழு
GST
வேலைவாய்ப்பு
வேளாண்மை
தொழில் வளர்ச்சி
வறுமை
கல்வி
சுகாதாரம்
சமூக நீதி
தமிழ்நாடு அரசு நலத்திட்டங்கள்
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி
Current Affairs
Unit 6 – Tamil Nadu History, Culture, Heritage & Socio-Political Movements – 20 Questions ⭐
தமிழர் வரலாறு
தொல்லியல் கண்டுபிடிப்புகள்
சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை
திருக்குறள்
தமிழகத்தின் சுதந்திரப் போராட்ட பங்கு
ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டங்கள்
பெண்களின் பங்கு
சமூக சீர்திருத்தவாதிகள்
சமூக சீர்திருத்த இயக்கங்கள்
தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள்
🟠 PART B – APTITUDE & MENTAL ABILITY – 25 Questions
Aptitude – 15 Questions
Simplification
Percentage
HCF
LCM
Ratio & Proportion
Simple Interest
Compound Interest
Area
Volume
Time & Work
Reasoning – 10 Questions
Logical Reasoning
Puzzles
Dice
Visual Reasoning
Alpha-Numeric Reasoning
Number Series
⭐ முக்கியமாக முதலில் படிக்க வேண்டிய பகுதிகள்
Tamil: இலக்கணம் + சொல்லகராதி + திருக்குறள்/இலக்கியம்
GS: தமிழ்நாடு வரலாறு + Polity + Economy
Maths: Percentage + HCF/LCM + Ratio + SI/CI + Time & Work
Reasoning: Number Series + Puzzles + Logical Reasoning
