LCM & HCF Previous Year Questions for TNPSC Group 2 & Group 4
TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு LCM (மீச்சிறு பொது மடங்கு) மற்றும் HCF (மீப்பெரு பொது வகுத்தி) தொடர்பான முந்தைய ஆண்டு கணித வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த PDF மூலம் LCM & HCF பகுதியில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களை பயிற்சி செய்து, தேர்வுக்கான கணிதத் திறனை மேம்படுத்திக்கொள்ளலாம்.
TNPSC Group 4 தேர்வுக்கு தயாராகுபவர்கள்
Maths / Aptitude பகுதியில் அதிக மதிப்பெண் பெற விரும்புபவர்கள்
LCM & HCF வினாக்களில் பயிற்சி பெற விரும்புபவர்கள்
Previous Year Questions மூலம் தேர்வை அணுக விரும்புபவர்கள்
📥 PDF-ஐ Download செய்து LCM & HCF Previous Year Questions-ஐ பயிற்சி செய்யுங்கள்.
