பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் அவை நிறுவப்பட்ட ஆண்டு

TNPSC GK Team
0

 பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் அவை நிறுவப்பட்ட ஆண்டு

Tnpsc gk questions


1.வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்

சிவகங்கை 1977

2.பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயம்

திருவள்ளூர் 1980

3.கரிக்கிளி பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம் 1989

4.கஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம் 1989

5.சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம் 1989

6.கூத்தன் குளம் கூடன் குளம் பறவைகள் சரணாலயம்

திருநெல்வேலி 1994

7.வெள்ளோடு பறவைகள் சரணாலயம்

ஈரோடு 1997

8.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம் 1998

9.உதயமார்த்தாண்டம் பறவைகள் சரணாலயம்

திருவாரூர் 1998

10.மேல் செல்வனூர் கீழ் செல்வனூர் பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம் 1998

11.வடுவூர் பறவைகள் சரணாலயம்

திருவாரூர் 1999

12.காரைவெட்டி பறவைகள் சரணாலயம்

அரியலூர் 2000

12.தீர்த்தங்கள் பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம் 2010

13.சக்கர கோட்டை பறவைகள் சரணாலயம்

இராமநாதபுரம் 2012

14.ஊசுடு பறவைகள் சரணாலயம்

விழுப்புரம் 2015


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top