வேதம் என்னும் சொல்லை அடைமொழியாக கொண்ட நூல்கள்....

TNPSC GK Team
0

 வேதம் என்னும் சொல்லை அடைமொழியாக கொண்ட நூல்கள்....

Tnpsc tamil


1.சைவ வேதம் -  திருவாசகம் 

2.திராவிட வேதம் - திருவாய்மொழி 

3.கந்தருவ வேதம் - இசைப்பாட்டு 

4.வேளாண் வேதம் நாலடியார் 

5.உத்தர வேதம் -  திருக்குறள் 

6.தமிழர் வேதம் - திருமந்திரம் 

7.தமிழ் வேதம் ? நாலாயிர திவ்வியப் பிரபந்தம் 




Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top