TN TRB யின் 243 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி தேர்வு மூலம் நியமனம்., ஐகோர்ட் உத்தரவு!!!

TNPSC GK Team
0

 TN TRB யின் 243 ஆசிரியர் பணியிடங்கள் நேரடி தேர்வு மூலம் நியமனம்., ஐகோர்ட் உத்தரவு!!!

TRB latest news


தமிழ்நாடு அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நேரடி தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர் குழுக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை மாநகராட்சி தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “சென்னை மாநகராட்சியில் உள்ள 499 ஆசிரியர் காலி பணியிடங்களில் 50 சதவீதம் (243 பணியிடங்கள்) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TN TRB) மூலம் நிரப்ப வேண்டும். இது தொடர்பாக TN TRB க்கு இரு வாரங்களில் சென்னை மாநகராட்சி கடிதம் எழுதி ஆறு மாதத்திற்குள் பணி நியமனம் வழங்க வேண்டும். அதேபோல் 50 சதவீத ஆசிரியர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top