கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 4 முக்கிய கூற்றுகள்...

TNPSC GK Team
0

 கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் 4 முக்கிய கூற்றுகள்...

tnpsc tamil point


1.மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டுமம்மா….

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

2.“வெய்யிற் கேற்ற நிழலுண்டு வீசும் தென்றல் காற்றுண்டு

கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு….”

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

3. “தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி”

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

4. “ஓடும் உதிரத்தில் – வடிந்து ஒழுகும் கண்ணீரில் தேடி பார்த்தாலும் – சாதி தெரிவதுண்டோ….”

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை




கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top