இந்திய அரசியலமைப்பின் முக்கியமான பாடப்பகுதி சட்டப்பிரிவுகள்
டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் இந்திய அரசியலமைப்பு என்ற பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது அது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவில் நடக்கும் அனைத்து பணியாளர் தேர்வுகளுக்கும் இந்த பாடப்பகுதி இடம் பெற்றுள்ளது.
இந்த பாடப்பகுதியில் சட்டப்பிரிவுகள் என்ற தலைப்பின் கீழ் பல்வேறு வினாக்கள் தேர்தலுக்கு கேட்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் சட்டப்பிரிவுகள் படிப்பதற்கு கடினமாக இருப்பதால் தாங்கள் இந்த பகுதியை இங்கே நாங்கள் வழிவகை செய்கிறோம்.
தேர்வுகளுக்கு மட்டும் அல்லாமல் நமது வாழ்விற்கும் முக்கியமான ஒரு பாடப்பகுதி. தினமும் 10 சட்டப்பிரிவுகளை படித்தாலே எளிதாக தேர்வில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment