கா என்ற ஓர்ரெழுத்து சொல்லிற்க்குரிய பொருள்

TNPSC GK Team
0

 கா என்ற ஓர்ரெழுத்து சொல்லிற்க்குரிய பொருள்




1.  அசைச்சொல்

2.   காத்தல்

3.  காவடி

4.  சோலை

5.  தோட்சுமை

6.   பூந்தோட்டம்

7.  பூங்காவனம்

8.  காவடித்தண்டு

9.   பூ

10. கலைமகள்

11. நிறை

12. காவல்

13. செய்

14‌. வருத்தம்

15. பாதுகாப்பு

16. வலி

17. துலாக்கோல்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top