ஐங்சிறு காப்பியங்கள்

TNPSC GK Team
0

 ஐங்சிறு காப்பியங்கள் 




1.நூல் : சூளாமணி

பாவகை : விருத்தப்பா

ஆசிரியர் : தோலாமொழித்தேவர்.

சமயம் : சமணம்

2.நூல் : நீலகேசி

சமயம் : சமணம்

பாவகை : விருத்தப்பா

ஆசிரியர் : அறியப்படப்வில்லை.

3.நூல் : நாககுமார காவியம்

சமயம் : சமணம்

பாவகை : விருத்தப்பா

ஆசிரியர் : அறியப்படவில்லை.

4.நூல் : உதயணகுமார காவியம்

சமயம் : சமணம்

பாவகை : விருத்தப்பா

ஆசிரியர் : அறியப்படவில்லை.

5.நூல் : யசோதர காவியம்

சமயம் : சமணம்

பாவகை : விருத்தப்பா

ஆசிரியர் : அறியப்படவில்லை.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top