தமிழ் பாடல்களின் வகைகள் | TNPSC தேர்வில் வெற்றிப்பெற டிப்ஸ் !!!
தாலாட்டுப் பாடல் :
பிறந்த குழந்தைக்குப் பாடுவது.
விளையாட்டுப் பாடல் :
வளர்ந்த பிள்ளைக்குப் பாடுவது.
தொழிற் பாடல் :
களைப்பு நீங்க வேலை செய்பவர்களால் பாடப்படுவது.
சடங்குப் பாடல் ( அ )கொண்டாட்டப்பாடல் :
திருமணம் மற்றும் பிற நிகழ்ச்சிகளில் பாடுவது.
வழிபாட்டுப் பாடல் :
சாமி கும்பிடும் போது பாடப்படும் பாடல்.
ஒப்பாரிப் பாடல் :
இறந்தோருக்குப் பாடப்படும் பாடல்.
நாட்டுப்புறப் பாடல்கள் :
பழங்கால பண்பாட்டின் எச்சம்.
தொழில் பாடல்கள் :
கதிர் அறுப்பு பாடல்கள்.
No comments:
Post a Comment