Friday, July 28, 2023

பன்னிரெண்டு திருமுறைகள் | TNPSC TAMIL AND EO EXAM TIPS


பன்னிரெண்டு திருமுறைகள் | TNPSC TAMIL AND EO EXAM TIPS



1. திருஞான சம்பந்தர் :

    1,2,3, திருமுறைகள்,

    நூல் : தேவாரம்

2. திருநாவுக்கரசர் :

     4,5,6, திருமுறைகள்,

    நூல் : தேவாரம்.

3. சுந்தரர் :

    7 ம் திருமுறை,

   நூல் : தேவாரம்.

4. மாணிக்கவாசகர் :

    8 ம் திருமுறை,

   நூல் : திருவாசகம், திருகோவையார்.

5. திருமாளிகை தேவர் உட்பட 9 பேர் :

     9 ம் திருமுறை,

    நூல் : திருவிசைப்பா, திருப்பல்லாண்டு.

6. திருமூலர் :

    10 ம் திருமுறை,

   நூல் : திருமந்திரம்.

7. காரைக்கால் அம்மையார் உட்பட 12 பேர் :

    11 ம் திருமுறை,

   நூல் : பிரபந்த மாலை.

8. சேக்கிழார் :

   12 ம் திருமுறை,

   நூல் : பெரியபுராணம்.



No comments:

Post a Comment