உணவுகளுக்கான ஆண்டுகள் || TNPSC IMPORTANT NOTES
1.உலக உணவு தினம் எப்போது? Oct 16
2.உலக உணவு கலப்பட தடுப்பு சட்டம் எப்போது? 1954
3.உணவு கலப்பட தடுப்பு விதிகள் சட்டம் எப்போது? 1955
4.இந்திய உணவுக்கழகம் FCI ஆரம்பிக்க ஆண்டு? 1965
5.தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு எப்போது? 2013
No comments:
Post a Comment