தாயுமானவர் பற்றிய குறிப்புகள் IN EXAM POINT OF VIEW

TNPSC GK Team
0

 

தாயுமானவர் பற்றிய குறிப்புகள் IN EXAM POINT OF VIEW




பெயர்தாயுமானவர்
பிறப்புநாகப்பட்டினம், திருமறைக்காடு
பெற்றோர்கேடிலியப்பப்பிள்ளை – கெஜவல்லி
காலம்1706-1744
  • தாயுமானவர் மதுரை விஜயரங்கநாத சொக்கலிங்க நாயக்கரிடம் கணக்கராக இருந்தவர்.
  • இவர் பாடல்களுக்குத் திருப்பாடல் திரட்டு என்று பெயர்.
  • இதில் 5 உட்பிரிவு 1452 பாடல்கள் உள்ளன.
  • பாராபரக்கண்ணி, எந்நாட்கண்ணி, கிளிக்கண்ணி, ஆனந்தக் களிப்பு, ஆகாரபுவனம் போன்ற இவர்தம் பாடற் தலைப்புகளில் சிலவாகும்.
  • “கந்தர் அனபூதி சொன்ன எந்தை” அருணகிரிநாதரைப் பாராட்டியுள்ளார்.
  • திருச்சிராப்பள்ளி மலை மீது எழுந்தருளியுள்ள இறைவனான தாயுமானவர் திருவருளால் பிறந்தமையால் இவருக்கு “தாயுமானவர்” என்று பெயர் உருவானது.
  •  தாயுமானவர் நினைவு இல்லம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரத்தில் உள்ளது. 
  • இவரது பாடல்கள் தமிழின் இனிமை, எளிமை பொருந்திய செய்யுளாக மனத்தூய்மை, பக்திச்சுவை ஊட்டுவதாக அமையப் பெற்றுள்ளது. இவரது பாடல் வரிகள்.
  • எ.கா : “முத்தே! பவளமே! மொய்த்த பசும்பொற்சுடரே, சித்தே என்னுள்ளத் தெளிவே பாராபரமே”

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top