சி.சு.செல்லப்பா பற்றிய செய்தி

TNPSC GK Team
0

 

C.S.Chellapha – சி.சு.செல்லப்பா



கவிஞர்சி.சு.செல்லப்பா
காலம்1912-1988
விருது பெற்ற நூல்சுதந்திரதாகம் (சாகித்திய அகாதெமி விருது – 2001)
    • மணிக்கொடி எழுத்தாளர்.
    • எழுத்து பத்திரிக்கையை நடத்தியவர்.அதன் மூலம் நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
    • உத்தி முறைகளில் கவனம் கொண்ட புதிய முறையை புகுத்தியவர்.
    • சரசாவின் பொம்மை, மலைமேடு, அறுபது, வெள்ளை முடி இருந்தது, வாழ்க்கை முதலானவை இவரது கவிதைகள்.
    • சந்திரோதியம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசியராகப் பணியாற்றியுள்ளார்.
    • சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந. முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள்.
    • வாடிவாசல், சுதந்திரதாகம், ஜீவனாம்சம், பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச் சிறுதை பிறக்கிறது என்பன அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள் ஆகும்.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்
    கருத்துரையிடுக (0)

    #buttons=(Ok, Go it!) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Check Out
    Ok, Go it!
    To Top