Sunday, July 16, 2023

சிறுகதை ஆசிரியர் புதுமைப்பித்தன்

 

சிறுகதை ஆசிரியர் புதுமைப்பித்தன் 





  • புதுமைபித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ.விருத்தாச்சலம் மிகச்சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்.
  • இவரின் முதல் சிறுகதை மணிக்கொடி என்ற இதழில் வெளிவந்த ஆத்தங்கரை பிள்ளையார்.
  • இவர் வாழ்ந்த இடங்களான திருநெல்வேலியையும், சென்னையையும் மையமாகக் கொண்டே இவரது படைப்புகள் அமைந்தன.

அவரது முக்கிய சிறுகதைகள் :

  • அகல்யை

  • கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்

  • மனக்குகை ஓவியங்கள்

  • சிற்பியின் நகரம்

  • சாபவிமோசனம்

No comments:

Post a Comment