TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு –REPORTER IN TN LEGISLATIVE ASSEMBLY விடைக்குறிப்புகள் வெளியீடு!

TNPSC GK Team
0

 TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்புகள் வெளியீடு!

      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சட்டமன்றச் செயலகச் செயலகப் பணியில் ஆங்கில மற்றும் தமிழ் நிருபர் பணிக்கான தேர்வின் இறுதி முடிவை வெளியிட்டுள்ளது.

TNPSC வெளியீடு:

     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சட்டமன்றச் செயலகச் செயலகப் பணியில் ஆங்கில மற்றும் தமிழ் நிருபர் பணிக்கான அறிவிப்பை கடந்த 13.09.2022 அன்று வெளியிட்டது. 

    அதன்படி, மொத்தம் 9 காலியிடங்கள் இப்பதவிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆணையம் வெளியிட்டுள்ள கல்வித்தகுதிகளை கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.


     அதனை தொடர்ந்து 21.12.2022 அன்று தேர்வுகள் நடத்தப்பட்டது. தற்போது பாட வாரியாக தேர்வின் இறுதிக்கட்ட விடைக்குறிப்புகள் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், வாய்மொழித்தேர்வுக்கு தேர்வாகாதவர்களின் மதிப்பெண் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது. 

    தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு அறிந்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top