Monday, December 12, 2022

ரூ.2,05,700/- ஊதியத்தில் TNPSC வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு!

job-in-open-tnpsc

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.


tnpsc


நிறுவனம்: TNPSC


மொத்த காலியிடங்கள்: 24



வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு


வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்


வேலை: உதவி பேராசிரியர் உளவியல் மற்றும் மருத்துவம் உளவியலாளர்


கல்வித்தகுதி: M.A அல்லது B.A (Hons) அல்லது B.Sc (Hons) பட்டம் பெற்றிருக்க வேண்டும். உளவியல் அல்லது முதுகலை டிப்ளமோ அல்லது மருத்துவ உளவியலில் பட்டம் அல்லது மருத்துவ உளவியலில் டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.


வயது: 37 வயது வரை இருக்கலாம்.


மாத சம்பளம்: ரூ.56,100/- – ரூ.2,05,700/- வரை இருக்கும்.


விண்ணப்பக் கட்டணம்: இல்லை.


தேர்வு கட்டணம்:


• Registration Fee – ரூ .150/-

• Examination Fee – ரூ.200/-


தேர்வுச் செயல் முறை: Computer Based Test, Oral Test மூலம் தேர்வு செய்யப்படுவர்.



விண்ணப்பிக்கும் முறை: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.


மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/4fab72b9e50ca4d06c9ea6741b0821bc.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.


ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2022.


No comments:

Post a Comment