Tuesday, December 20, 2022

குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியீடு !

tnpsc group 1

 2023ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையில் குரூப் 1 அட்டவன்ணை இல்லாமல் வெளியிடப்பட்டு இருந்தது.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், குரூப் 1 தேர்வுக்கான உத்தேச அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில் 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடத்தப்படும்.

தேர்வுக்கான அறிவிப்பு 2023 ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment