Sunday, June 9, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | தமிழ் பாடக்குறிப்புக்கள்

பொதுதமிழ் -26
ஒருமை - பன்மை பிழைகளை நீக்குதல்
tnpsc,tnpsc tamil,tnpsc tamil notes,tamil,tnpsc tamil tips,tnpsc tamil materials,tnpsc history notes in tamil,tnpsc notes in tamil,tnpsc tamil tricks,tnpsc tamil videos,tamil materials for tnpsc,tnpsc tamil classes,tnpsc vao notes,tnpsc science short notes in tamil,tnpsc tips,tnpsc maths notes,tnpsc notes,notes tamil,tnpsc tamil grammar videos,tnpsc tamil ilakanam videos,tnpsc group 2a- தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன 

சரியானது - தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது

- ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றது 

சரியானது - ஐந்தாண்டு திட்டங்கள் ஏற்கப் பெற்றன

- மரத்தில் பழங்கள் பழுத்தன

சரியானது - மரங்களில் பழங்கள் பழுத்தன

- குயில் மயில் ஒன்றாய் இருந்தன

சரியானது - குயிலும் மயிலும் ஒன்றாய் இருந்தன


- தோட்டத்தில் மாடுகள் மேய்கிறது 

சரியானது - தோட்டத்தில் மாடுகள் மேய்கின்றன

- அன்று பார்த்தப் பெண் அவள் அல்ல 

சரியானது - அன்று பார்த்தப் பெண் அவள் அல்லள்

- சில வீரர்கள் கீழே விழுந்தனர் 

சரியானது - வீரர்கள் சிலர் கீழே விழுந்தனர்

- பள்ளியில் குழந்தைகள் பாடம் படிக்கிறார்கள் 

சரியானது - பள்ளியில் குழந்தைகள் பாடங்களைப் படிக்கிறார்கள்

- குதிரை வேகமாக ஓடின

சரியானது - குதிரைகள் வேகமாக ஓடின

- முருகன் கவிதை எழுதுகிறார்

சரியானது - முருகன் கவிதை எழுதுகிறான்

- அணை உடைகின்றன

சரியானது - அணைகள் உடைந்தன

- மான்கள் காட்டில் மேய்ந்தது

சரியானது - மான்கள் காட்டில் மேய்ந்தன

- புலிகள் வந்தது, எருதுகள் ஓடியது 

சரியானது - புலி வந்தது, எருதுகள் ஓடின

-  தமிழர் திரைகடல் ஓடி திரவியம் தேடினார் 

சரியானது - தமிழர் திரைகடல் ஓடி திரவியம் தேடினர்.

- கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தது 

சரியானது - கோயிலில் திருமுழுக்கும் கூட்டு வழிபாடும் நடந்தன

TNPSC TAMIL NOTES

No comments:

Post a Comment