Saturday, June 8, 2019

TNPSC GROUP IV TAMIL TIPS | பொது அறிவு – கேள்வி பதில்கள்

பொது அறிவு
tnpsc questions,tnpsc tamil questions,tnpsc group 4 questions,tnpsc group 1 questions,tnpsc group 2 questions,tnpsc question,gk questions and answers,tnpsc group 2 a questions,tnpsc vao tamil questions,TNPSC GK Quiz-32- இந்தியாவின் மொத்த பரப்பளவு – 32லட்சம் ச.கி.மீ.

- மகாத்மா காந்தி சத்யாகிரக போராட்டத்தை எங்கு துவக்கி வைத்தார் – சாம்பரான்

- கோள்காற்று எவை – மேல் காற்று

- உலகத்தின் தங்க நகரம் என்று அழைக்கப்படுவது – ஜோகனஸ்பர்க்

- துங்கபத்ரா எதனுடன் கிளை நதி – கிருஷ்ணா

- இந்தியாவின் மிகப்பெரிய குடைவரைக் கோயில் எது – எல்லோரா

- தீக்குச்சி தயாரிக்க பயன்படுவது – பாஸ்பரஸ்

- விண்கோளின் அசைவுகளை வடிவமைத்தவர் யார் – கெப்ளர்

- ஆக்ஸிஜன் படகு என்று கூறப்படுவது எது - ஹீமோகுளோபின்



- பாக்சைட்டில் காணப்படுவது – அலுமினியம்

- தோலின் நிறத்துக்கான காரணி எது – மெலானின்

- போர்ச்சுகல் நாட்டின் தலைநகரம் எது – லிஸ்பன்

- ராஜராஜன் விருது எந்த துறைக்கு வழங்கப்படுகிறது  – கலை

- தேசிய ஒருங்கிணைப்பு தினம் கொண்டாடப்படும் நாள் - நவம்பர் 19

- வேதவியாசர் எழுதிய நூல் எது – மகாபாரதம்

- இந்திய இசையின் உற்பத்தி மையமாகக் கருதப்படுவது – சாமவேதம்

- கர்நாடக இசையின் அடிப்படை ராகங்கள் - 72

- தங்கப் போர்வை நாடு என்று அழைக்கப்படுவது – ஆஸ்திரேலியா

- உடலில்  ஏற்படும்  காயத்தை  வேகமாக  குணப்படுத்தும்  வைட்டமின்  -வைட்டமின் கே.

- அம்மான் எந்த நாட்டின் தலைநகரம் - ஜோர்டான்

- மத்திய உணவு தொழில் ஆராய்ச்சி நிறுவனம் எங்குள்ளது – மைசூர்

- மூன்று கால்வாய் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது – பஞ்சாப்

- உடலில் நீண்ட தசை எங்குள்ளது – தொடை

- உலக சுகாதார தினம் கொண்டாடப்படும் நாள் - ஏப்ரல் 7

- இந்தியாவில்  முதன்முதலில்  பக்தி  இயக்கத்தை  தோற்றுவித்தவர்  – ராமானுஜர்

- விவசாயிகள் தினம் கடைபிடிக்கப்படும் நாள் - டிசம்பர் 23

- உலகின் முதல் அணுக்கரு உலை எங்கு ஏற்படுத்தப்பட்டது – சிகாகோ

No comments:

Post a Comment