Monday, September 24, 2018

Group II தேர்வில் வெற்றிபெற உதவும் கேள்வி - பதில்கள்

1. மாநில சட்டமன்ற கீழவையில் குறைந்த மட்சம்  எத்தனை உறுப்பினர்கள் இருக்க வேண்டும்.
விடை: 50

2.இந்திய அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு?
விடை: ஜனவரி 26, 1950 ஆம் ஆண்டு

3. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைச்  தயாரித்தவர் யார்?
விடை: ஜவஹர்லால் நேரூ

4. நிதி ஆணையத்தின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?
விடை: ஐந்து வருடங்கள்

5. இந்திய தணிக்கைத் துறை தலைவரை நியமனம் செய்பவர்  யார்?
விடை: குடியரசு தலைவர்

6. பார்லிமெண்டின் மேலவை எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: ராஜ்ய சபா

7. தமிழ்நாடு மாநிலத்திலிருந்து ராஜ்ய சபையில் மொத்தம் எத்தனை  உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
விடை: 18

8. வேலையில்லத் திண்டாட்டமும் வறுமையும் இணைந்தது ஏனென்றால்?
விடை: வேலையின்மையும் வறுமையையும் கொண்டு வருகின்றது

9. பணவீக்கத்தின் முக்கிய காரணம்?
விடை: உலக வாணிப அமைப்பு

10. இந்தியாவின் அரசுக்கு அதிகப்படியான வருமானம் ஈட்டித் தருவது?
விடை: சுங்கத்தீர்வை

11. தனியார் துறையும் பொதுத்துறையும் இணைந்த கூட்டமைப்பு
 விடை: கலப்புத்துறை

12. பசுமை  புரட்சி அறிமுகப்படுத்தப் பட்ட சமயம்?
விடை: வருடந்திர திட்டம் போது

13. இந்தியாவிற்கு ஐரோப்பியர்கள் வருகையை சரியாக வருசைப் படுத்துக?
விடை: போர்ச்சுகீசியர், டச்சுக்காரர், ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர்

14. ஆனந்மத் எழுதியது யார்?
விடை: பக்கிம் சந்திர சத்தோப்தியாயா

15. சுயராஜ்ஜிய கட்சியின் முக்கிய தலைவர் யார்
விடை: மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்

16. செல்லின் திறன் வீடுகள் எனப்படுபவை?
விடை: மைட்டோகாண்ட்ரியாக்கள்

17. மகரந்தப் பையில் காணப்படும் ஊட்டத்திசுவின் பெயர்?
விடை: டபிட்டம்

18. மஞ்சளின் தாவரவியல் பெயரானது?
விடை: கர்கூமா டொமாஸ்டிகா

19. பாக்டீரியாக்களின் செல்சுவரில் உள்ளது?
விடை: மியூக்கோபெப்டைடு

20. எபிகல்சர் என்பது?
விடை: தேனீக்கள் பாதுகாப்பது மாற்றம் வளர்ப்பது

No comments:

Post a Comment