Wednesday, February 7, 2018

TNPSC Group IV - VAO - Hall Ticket Download - 2018 - February

TNPSC அறிவித்திருக்கும் அனைவிதமான தேர்வுகளுக்கும் Hall Ticket Download செய்ய சுட்டி இது. 


Download  TNPSC EXAM HALL TICKETS 2019


TNPSC Group IV - VAO - Hall-ticket Download 2018 February 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 | வி.ஏ.ஓ தேர்வுக்கு இன்னும் 3 நாளே உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மறக்காம் "ஹால் டிக்கெட்" டவுன்லோட் செய்துகொள்ளவும். 

டிஎன்பிஎஸ்சி எக்சாம் இணையதளத்திற்குச் சென்று அங்குள்ள GROUP-IV and VAO COMBINED CIVIL SERVICES EXAMINATION - IV  என்பதற்கு நேராக உள்ள "ADMIT CARD DOWNLOAD"  என்பதை கிளிக் செய்து, உங்களுடைய Application No. (OR) Login Id:  மற்றும் Date Of Birth இரண்டையும் சரியாக கொடுத்து SUBMIT பட்டனை அழுத்தி Hall ticket Download செய்துகொள்ளலாம்.


லாகின் ஐடி (Login ID) மறந்துவிட்டதென்றால் இடது கீழ் மூலையில் உள்ள Forgot Login ID - Click Here கிளிக் செய்து , தோன்றும் விண்டோவில் கோரப்படும் விபரங்களைக் கொடுத்து Submit கொடுத்து Login ID ஐ பெற்றுக்கொள்ளலாம்.


forgot tnpsc login id

TNPSC GROUP IV - VAO - 2018- FEBRUARY - 11-02-2018-HALL TICKET DIRECT DOWNLOAD LINK  

Link - 1
Download Group 4 - VAO - Hall Ticket 2018 - February - Exam Date - 11-02-2018
Link - 2
Download Gropu IV Admit Card for VAO EXAM 2018 | Exam Date 11-02-2018

No comments:

Post a Comment