TNPSC Tamil Question And Answers 2022

TNPSCGK Editorial Team
0
TNPSC CCSE Group 4 VAO Exam Practice Work Book | Guides Download , TNPSC CCSE Group 4 VAO Exam 5 years Old question papers and answer Download , TNPSC CCSE Group 4 VAO Exam Exam Date | Pattern | Syllabus Download

உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – “உடுக்கை இழந்தவன் கை போல”

 A.    சுற்றம்
 B.    உதவி
 C.    துன்பம்
 D.    துடித்தல்

Answer : B.

பொருந்தா சொல்லைக் கண்டறிக

 A.    சந்திரன்
 B.    ஞாயிறு
 C.    கதிரவன்
 D.    பரிதி

Answer : A.


சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க

 A.    ஒரு பொருட் பன்மொழி
 B.    பெயரெச்சம்
 C.    வினையெச்சம்
 D.    வினையெச்சம்
Answer : A.

எதிர்ச்சொல் தருக : ஓடா

 A.    நிற்கும்
 B.    ஓடும்
 C.    நகரும்
 D.    செல்லும்
Answer : B.

தொடு – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

 A.    தொட்டான்
 B.    தொட்ட
 C.    தொட்டு
 D.    தொடுதல்
Answer : C.


பிரித்து எழுதுக -சேவடி

 A.    சே + அடி
 B.    சேவு + அடி
 C.    சேவ + அடி
 D.    செம்மை + அடி
Answer : D.
  
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை

 A.    மேகம் – உவமை
 B.    குளிர்ச்சி – ஆடுகள்
 C.    குன்று – மாரி
 D.    மிகுதி – எதிர்த்தல்
Answer : C.
அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – உவமையால் விளக்கப்படும் பொருள்:

 A.    இரக்கம்
 B.    அன்பு
 C.    பொறுமை
 D.    கருணை
Answer : C.

ஆடுகொடி – இலக்கண குறிப்பு வரைக:

 A.    உவமைத் தொகை
 B.    தொழிற்பெயர்
 C.    ஆகு பெயர்
 D.    வினைத் தொகை
Answer : D.


ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : முருகு – முறுகு

 A.    அவயம் – நோக்குதல்
 B.    அழகு – முதிர்தல்
 C.    பழகு – சேர்த்தல்
 D.    இன்பம்-பார்த்தல்
Answer : B.

உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – “கடன் பட்டார் நெஞ்சம் போல்”

 A.    ஆதரவு
 B.    ஏமாற்றம்
 C.    வேதனை
 D.    பகை
Answer : C.

புகன்றான் – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க

 A.    புகன்
 B.    புகல்
 C.    புகு
 D.    புக
Answer : B.

எதிர்ச்சொல் தருக – நகை

 A.    அணிகலன்
 B.    அச்சம்
 C.    பெருமிதம்
 D.    அழுகை
Answer : D.

 ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : பரி – பறி

 A.    ஆடு – மான்
 B.    பொன் – மிகுதி
 C.    குதிரை – பிடுங்குதல்
 D.    கொள்ளை – அன்பு
Answer : C.

ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க : உலவு – உளவு

 A.    நடமாடு – வேவு
 B.    உதவு -காப்பாற்று
 C.    காப்பாற்று – நடமாடு
 D.    வேவு -பயிர்த்தொழில்
Answer : A.


பெயர்ச் சொல்லின் வகை அறிக – நகம்

 A.    பொருட் பெயர்
 B.    காலப்பெயர்
 C.    சினைப்பெயர்
 D.    இடப்பெயர்
Answer : C.

 உவமையால் விளக்கபெறும் பொருத்தமான பொருளைத் தேர்க – “உடுக்கை இழந்தவன் கை போல”

 A.    சுற்றம்
 B.    உதவி
 C.    துன்பம்
 D.    துடித்தல்
Answer : B.


பொருந்தா சொல்லைக் கண்டறிக

 A.    சந்திரன்
 B.    ஞாயிறு
 C.    கதிரவன்
 D.    பரிதி
Answer : A.

சொற்பதம் -என்பதன் இலக்கண குறிப்பு தேர்வு செய்க

 A.    ஒரு பொருட் பன்மொழி
 B.    பெயரெச்சம்
 C.    வினையெச்சம்
 D.    வினையெச்சம்
Answer : A.

எதிர்ச்சொல் தருக : ஓடா

 A.    நிற்கும்
 B.    ஓடும்
 C.    நகரும்
 D.    செல்லும்
Answer : B.

தொடு – என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

 A.    தொட்டான்
 B.    தொட்ட
 C.    தொட்டு
 D.    தொடுதல்
Answer : C.


பிரித்து எழுதுக -சேவடி

 A.    சே + அடி
 B.    சேவு + அடி
 C.    சேவ + அடி
 D.    செம்மை + அடி
Answer : D.

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: மலை -மழை

 A.    மேகம் – உவமை
 B.    குளிர்ச்சி – ஆடுகள்
 C.    குன்று – மாரி
 D.    மிகுதி – எதிர்த்தல்
Answer : C.

நன்மை + கருத்து – சேர்த்தெழுக

 A.    நன்கருத்து
 B.    நல்லகருத்து
 C.    நற்கருத்து
 D.    நவின்கருத்து
Answer : C.

“மராமத்து இலாக்கா” – சரியான தமிழ்சொல் தருக.

 A.    மக்கள் நல்வாழ்வுத்துறை
 B.    பொதுப்பணித்துறை
 C.    நெடுஞ்சாலைத்துறை
 D.    மருத்துவத்துறை
Answer : B.

பொருந்தாச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.

 A.    பரணி
 B.    உலா
 C.    கோவை
 D.    பழமொழி
Answer : D.
  
தமிழோடிசைப் பாடல் மறந்தறியேன் – எனப்பாடியவர்

 A.    பட்டிணத்தார்
 B.    திருஞானசம்பந்தர்
 C.    திருநாவுக்கரசர்
 D.    சிவப்பிரகாச சுவாமிகள்
Answer : C.

 “ஐ” – என்னும் சொல்லின் பொருள் யாது?.

 A.    வியப்பு
 B.    ஐயர்
 C.    ஐந்து
 D.    ஐயை
Answer : A.

வெற்பு – இச்சொல்லின் பொருள்

 A.    வெறுப்பு
 B.    விருப்பு
 C.    மலை
 D.    கடல்

Answer : C.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top