Wednesday, November 30, 2022

பாரத ரத்னா விருது வாங்கியவர்கள்

indian baratha ratna awarders 2022


பாரத ரத்னா விருது வாங்கியவர்கள்:


1. பண்டிட் பீம்சென் ஜோஷி (2008)
2. குமாரி லதா மங்கேஷ்கர் (2001)
3. உஸ்தாத் பிஸ்மில்லா கான் (2001)
4. பேராசிரியர் அமர்த்தியா சென் (1999)
5. லோக்பிரியா கோபிநாத் (1999)
6. லோக்நாயக் ஜெயபிரகாஸ் நாராயண் (1999)
7. பண்டிட் ரவி ஷங்கர் (1999)
8. ஸ்ரீ சிதம்பரம் சுப்ரமணியம் (1998)
9. திருமதி. மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (1998)
10. ஸ்ரீ (டாக்டர்) அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (1997)
11. திருமதி. அருணா ஆசப் அலி (1997)
12. ஸ்ரீ குஜாரி லால் நந்தா (1997)
13. ஸ்ரீ ஜஹான்கீர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (1992)
14. ஸ்ரீ மவுலானா அப்துல் கலாம் ஆசாத் (1992)
15. ஸ்ரீ சத்யஜித் ரே (1992)
16. ஸ்ரீ மொரார்ஜி தேசாய் (1991)
17. திரு ராஜீவ் காந்தி (1991)
18. சர்தார் வல்லபாய் படேல் (1991)
19. டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் (1990)
20. டாக்டர் நெல்சன் மண்டேலா (1990)
21. ஸ்ரீ மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் (1988)
22. கான் அப்துல் காஃபர் கான் (1987)
23. ஸ்ரீ ஆச்சார்யா வினோபா பாவே (1983)
24. அன்னை தெரேசா (ஆக்னஸ் போஜாஜியூ) (1980)
25. ஸ்ரீ குமாரசாமி காமராஜர் (1976)
26. ஸ்ரீ வராககிரி வெங்கட கிரி (1975)
27. திருமதி. இந்திரா காந்தி (1971)
28. ஸ்ரீ லால் பகதூர் சாஸ்திரி (1966)
29. டாக்டர் பாண்டுரங் வாமன் கேன் (1963)
30. டாக்டர் ஜாகீர் ஹுசைன் (1963)
31. டாக்டர் ராஜேந்திர பிரசாத் (1962)
32. டாக்டர் பிதான் சந்த்ரா ராய் (1961)
33. ஸ்ரீ புருஷோத்தம் தாஸ் தாண்டன் (1961)
34. டாக்டர் தோண்டே கேஷவ் கர்வ் (1958)
35. Pt. கோவிந்த் வல்லப பாண்ட் (1957)
36. டாக்டர் பகவான் தாஸ் (1955)
37. ஸ்ரீ ஜவகர்லால் நேரு (1955)
38. டாக்டர் மோக் விவேஸ்வரய்யா (1955)
39. ஸ்ரீ சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (1954)
40. டாக்டர் சந்திரசேகர வெங்கட ராமன் (1954)
41. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (1954)

Tags: TNPSC CCSE Group 4 VAO Exam Tamil 2018 Current Affairs Question papers , TNPSC CCSE Group 4 VAO Exam Tamil General Knowledge Questions and Answers Download , TNPSC CCSE Group 4 VAO Exam Tamil Objective type questions Download , TNPSC CCSE Group 4 VAO Exam Tamil Preliminary and main question papers with answers Download , TNPSC CCSE Group 4 VAO Exam Tamil Previous Year solved model Question papers with answer Download , TNPSC CCSE Group 4 VAO Exam Tamil Syllabus | Study Materials Books pdf free Download


No comments:

Post a Comment