TNPSC Physics : இயற்பியல் பொது அறிவு

TNPSCGK Editorial Team
0
1.ஒரு குதிரைத்திறன் என்பது 746 வாட்

2. வௌவால் ஏற்படுத்துவது மீயொலி

3. குவி ஆடியில் தோன்றும் பிம்பங்கள் அனைத்தும் மாயபிம்பம்


4. மழைத்துளிகள் கோள வடிவத்தைப் பெறக் காரணம் பரப்பு இழுவிசை


5. முதன்மை நிறங்கள் எதனை சொல்லப்படும் சிவப்பு, பச்சை, நீலம்

6. அகச்சிவப்பு கதிர்களின் இயற்கை மூலம் சூரியன்

7. ஒரு சிறிய கோப்பையில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் ஒரு பெரிய பாத்திரத்தில் உள்ள கொதி நீரின் வெப்ப நிலையும் எப்படி இருக்கும்                               சமமாக இருக்கும்

8. காற்றாலைகள் அமைக்க தேவையான காற்றின் சராசரி வேகம் 18 கி.மீ.

9. தகவல்களை எடுத்துச் செல்வதில் மிகவும் சக்திவாய்ந்தவை எவை?                              ஆப்டிகல் பைபர்

10. நீராவி இன்ஜினை கண்டு பிடித்தவர் யார்? ஜேம்ஸ்வாட்


11.தீர்ந்து விடாத ஆற்றல் மூலம் சூரியன்

12. ஒரு துப்பாக்கியிலிருந்து வெளிவரும் குண்டின் இயக்கம்  நேர்கோட்டு இயக்கம்

13. ஒரே உயரத்தில் இருந்து தடையின்றி தானே விழும் வெவ்வேறு எடையுள்ள பொருட்கள் எப்போது புவியில் விழும்  அவை ஒரே நேரத்தில் விழும்

14.ரயில் நிலையத்தை நோக்கி ரயில் வரும்போது ஒலியின் சுருதி அதிகமாகவும் நம்மைவிட்டு விலகிச் செல்லும்போது குறைவாக கேட்பதை டாப்ளர் விளைவு மூலம் 1842ம் ஆண்டு விளக்கியவர் கிறிஸ்டியன் டாப்ளர்

15. பாராசூட் திறக்காத நிலையில் வானத்தில் குதிப்பவரின் முற்று திசை வேகம் ஏறக்குறைய எத்தனை கி.மீட்டர் இருக்கும்?  200 கி.மீ

16. கோள்களின் இயக்கம் பற்றிய கெப்ளரின் முதல் விதியின் மற்றொரு பெயர்  சுற்றுப்பாதைகளின் விதி

17. கருமை நிற பொருட்கள் எல்லா நிறங்களையும் உட்கவரும்

18. ஒரு மின் விளக்கின் ஆயுள்  1,000 மணிகள்

19. ஒரு பொருள் திட நிலையில் இருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு பதங்கமாதல்

20. ஈரம் மிகுந்த காற்றில் உலர்ந்த காற்றை விட ஒலி வேகமாக பரவும்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top