Wednesday, February 1, 2017

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு பகுதி - 1

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
டாக்டர் பி ஆர் அம்பேத்கார்.

மிக நீண்ட காலம் சுதந்திர இந்தியாவின் குடியரசு தலைவராக இருந்தவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்.

இந்திய புரட்சியின் தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
மேடம் பிகாஜி காமா.

கிரெடிட் அட்டை வழங்கிய முதல் இந்திய வங்கி எது?
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?
மகாத்மா காந்தி.

அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
தண்ணீர்.

இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது? மார்ச் 21.
இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
4

பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
ஓடோமீட்டர்.

உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்.

நியூட்ரான் கண்டறிந்தவர் யார்?
சாட்விக்.

சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைத்துள்ள அமிலம் எது?
 பார்மிக் அமிலம்.

மகாவீரர் பிறந்த இடம் எது?
வைஷாலி.

உலகின் சர்க்கரைக் கிண்ணம் என அழைக்கப்படும் நாடு எது?
கியூபா.

ரிசர்வ் பேங்க் ஒப் இந்தியா எந்த ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது?
1969 (சமீபத்தில் இது தனது பொன்விழா ஆண்டைக் கொண்டாடியது.)

பட்டுப் புழு உணவாக உண்பது?
மல்பெரி இலை.

சூரியன் உதிக்கும் நாடு என எந்த நாட்டினைக் குறிப்பிடுகின்றனர்?
ஜப்பான்.

ஹாரி பாட்டர் நாவலின் ஆசிரியர் யார்?
ஜே. கே. ரௌலிங்.

சமூகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?
காம்டே.

பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது? ஜார்கண்ட்.

Tags: TNPSC GK, TNPSC General knowledge, TNPSC GK in Tamil, GK for TNPSC EXAM, GK for TNPSC Exams.

No comments:

Post a Comment