TNPSC திருக்குறள் முக்கிய குறிப்புகள் PDF | அனைத்து Group தேர்வுகளுக்கும் பயனுள்ள Government Study Material
திருக்குறள் – TNPSC-க்கு மிக முக்கியமான பகுதி.
- 🟢 Group 4 – மிக முக்கியம்
- 🟢 Group 2/2A – மிக முக்கியம்
- 🟡 Group 1 – முக்கியம்
- 🟢 கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வு – மிகவும் முக்கியம்
குறிப்பாக Group 4 பாடத்திட்டத்தில், திருக்குறள் தனியாக இடம்பெறுவதுடன், அதன் சமூக, அரசியல், பொருளாதாரப் பொருத்தம், மனிதநேயத் தாக்கம் மற்றும் மாறாத விழுமியங்கள் போன்ற பகுதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
Group 2/2A பாடத்திட்டத்திலும் திருக்குறள் தொடர்பான செய்திகள், மேற்கோள்கள் மற்றும் தொடரை நிரப்புதல் போன்றவை இடம்பெற்றுள்ளன; குறிப்பிட்ட 25 அதிகாரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும், கட்டாயத் தமிழ் தகுதித் தேர்வில் திருக்குறள் தொடர்பான கட்டுரை எழுதுதலும் பாடத்திட்டத்தில் உள்ளது.
TNPSC தேர்வர்களுக்கு பயனுள்ள திருக்குறள் தொடர்பான முக்கிய அரசு PDF. தேர்வுக்கு முன் ஒருமுறை கட்டாயம் படிக்க வேண்டிய ஆவணம்.

