TNPSC ACF Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

TNPSC GK Team
0

 TNPSC ACF Mains தேர்வு நுழைவுச்சீட்டு 2023 – வெளியீடு!

acf admit card


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது உதவி வனப் பாதுகாவலர் பணியிடங்களுக்கான மெய்ன்ஸ் தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது.அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

TNPSC Assistant Conservator of Forests தேர்வு தேதி :

TNPSC மூலம் தமிழகத்தில் Group–IA சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள உதவி வனப் பாதுகாவலர் பணியிடங்களுக்கான Preliminary தேர்வானது 30.05.2023 அன்று காலை 09:30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து அனைத்து தேர்வு முடிவுகள் வெளியாகி, தற்போது முதன்மை எழுத்துத் தேர்வானது அக்டோபர் 13 முதல் 20 வரை நடைபெற உள்ளது.

TNPSC ACF Mains Hall Ticket 2023 :

தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின்‌ தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள்‌ ( Hall Ticket) தேர்வாணையத்தின்‌ இணைய தளங்களான www.tnpsc.gov.in , www.tnpscexams.in ஆகியவற்றில்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள்‌ தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம்‌ (OTR DASHBOARD) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண்‌ , பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடூ செய்து தேர்வுக்கூட அனுமதிச்‌ சீட்டினை ((Hall Ticket)) பதிவிறக்கம்‌ செய்ய முடியும்‌.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top