TNPSC குரூப் 4 10000க்கும் அதிகமான காலி பணியிடங்களின் இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

TNPSC GK Team
0

 TNPSC குரூப் 4 10000க்கும் அதிகமான காலி பணியிடங்களின் இறுதி விடைக்குறிப்பு 2023 – வெளியீடு!

TNPSC group4 final answer key


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் 4 தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


TNPSC குரூப் 4 இறுதி விடைக்குறிப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் விஏஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலமாக நிரப்பப்படும். அந்த வகையில் TNPSC சார்பில் தட்டச்சர், இளநிலை உதவியாளர், வரைவாளர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பதவிகளுக்கு காலியாக உள்ள 7301 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வினை சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதினார்கள். இவர்களுக்கான இறுதி கட்ட தேர்வு விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான நேரடி இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து தேர்வர்கள் தங்களின் விடைகளை சரிபார்க்கலாம்.

DOWNLOAD TNPSC GROUP4 FINAL ANSWER KEY

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top