Important Days CONFIRM 1 Mark.. TNPSC EXAMS

TNPSC GK Team
0

 முக்கிய தினங்கள் CONFIRM 1 மார்க்..TNPSC EXAMS

IMPORTANT DAYS FOR TNPSC EXAMS


நவம்பர் மாத முக்கிய தினங்கள்

நவம்பர் 05 உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

நவம்பர் 07 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்

நவம்பர் 14 உலக சர்க்கரை நோய் தினம்

நவம்பர் 14 குழந்தைகள் தினம்

நவம்பர் 17 தேசிய கால்-கை வலிப்பு தினம்

நவம்பர் 19 உலக கழிப்பறை தினம்

நவம்பர் 19 சர்வதேச ஆண்கள் தினம்

நவம்பர் 20 உலக குழந்தைகள் தினம்

நவம்பர் 21 உலகத் தொலைக்காட்சி தினம்

உலக மனநோயாளிகள் தினம் நவம்பர் 18

உலக குடியுரிமையாளர்கள் தினம் நவம்பர் 19

உலக சட்ட தினம் நவம்பர் 26

மாவீரர் தினம் நவம்பர் 27

டிசம்பர் மாத முக்கிய தினங்கள்

டிசம்பர் 02 தேசிய மாசுக் கட்டுப்பாட்டு தினம்

டிசம்பர் 03 சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

டிசம்பர் 04 வங்கிகளின் சர்வதேச தினம்

டிசம்பர் 04 இந்திய கடற்படை தினம்

டிசம்பர் 05 உலக மண் தினம்

டிசம்பர் 07 இந்திய ஆயுதப் படைகளின் கொடி நாள்

டிசம்பர் 09 சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

டிசம்பர் 10 மனித உரிமைகள் தினம்

டிசம்பர் 11 சர்வதேச மலை தினம்

டிசம்பர் 14 உலக ஆற்றல் பாதுகாப்பு தினம்

டிசம்பர் 18 அரபு மொழி தினம்

டிசம்பர் 18 சிறுபான்மையினர் உரிமை தினம்

டிசம்பர் 20 சர்வதேச மனித ஒற்றுமை தினம்

டிசம்பர் 22 தேசிய கணித தினம்

டிசம்பர் 24 தேசிய நுகர்வோர் தினம்

விவசாயிகள் தினம் டிசம்பர் 23



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top