Important Days CONFIRM 1 Mark.. TNPSC EXAMS

TNPSC GK Team
0

 முக்கிய தினங்கள் CONFIRM 1 மார்க்..TNPSC EXAMS

IMPORTANT DAYS FOR TNPSC EXAM


ஜூலை மாத முக்கிய தினங்கள்

1.உலக மருத்துவர்கள் தினம் ஜூலை 1

2.ஜூலை 06 உலக உயிரியல் பூங்காக்கள் தினம்

3.ஜூலை 11 உலக மக்கள் தொகை தினம்

4.ஜூலை 15 உலக இளைஞர் திறன் தினம்

5.ஜூலை 17 சர்வதேச நீதிக்கான உலக தினம்

6.ஜூலை 18 நெல்சன் மண்டேலா சர்வதேச தினம

7.ஜூலை 18 சர்வதேச நெல்சன் மண்டேலா தினம்

8.ஜூலை 20 உலக செஸ் தினம்

9.ஜூலை 28 உலக ஹெபடைடிஸ் தினம்

10.ஜூலை 30 சர்வதேச நட்பு தினம்

11.ஜூலை 30 ஆள் கடத்தலுக்கு எதிரான தினம்

ஆகஸ்ட் மாத முக்கிய தினங்கள்

1.ஆகஸ்ட் 1 உலக தாய்ப்பால் தினம்

2.ஆகஸ்ட் 3 உலக நண்பர்கள் தினம்

3.ஆகஸ்ட் 6உலக ஹிரோஷிமா தினம் 

4.ஆகஸ்ட் 09 உலகப் பழங்குடி மக்களின் சர்வதேச தினம்

5.ஆகஸ்ட் 09 நாகசாகி தினம்

6.ஆகஸ்ட் 09 வெள்ளையனே வெளியேறு நாள்

7.ஆகஸ்ட் 12 சர்வதேச இளைஞர் தினம்

8.ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம்

9.ஆகஸ்ட் 19 உலக மனிதாபிமான தினம்

10.ஆகஸ்ட் 19 உலக புகைப்பட தினம்

11.ஆகஸ்ட் 22 மெட்ராஸ் தினம்

12.ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம்



Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top