தமிழக அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு

TNPSC GK Team
0

தமிழக அரசு தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு

tnpsc gk question



1.தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - 1949

2.தமிழ்நாடு செராமிக்ஸ் நிறுவனம் - 1961

3.தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் - 1965

4.தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் - 1965

5.தமிழ்நாடு தொழில் அபிவிருத்தி கழகம் - 1971

6.தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டு கழகம் - 1970

7.தமிழ்நாடு உப்பு நிறுவனம் -1975

8.தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் - 1976

9.தமிழ்நாடு கனிம நிறுவனம் - 1978

10.தமிழ்நாடு மேக்னடைட் நிறுவனம் - 1978

11.தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் - 1992


Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top