டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..

TNPSC GK Team
0

 டிஎன்பிஎஸ்சி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..

tnpsc notification


தமிழ்நாடு மருத்துவர் துணை சேவை பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களில் இருப்பதற்காக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது இதற்கு தகுதியும் இருப்பவும் உள்ளவர்கள் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலி பணியிடங்கள் ஆறு.

பணியின் பெயர்-  junior analyst.

ஊதியம் - ரூ 36,400 -1,15,700.

வயது வரம்பு - 18-32.

கல்வி தகுதி- pharmacy, chemistry ,paramedical chemistry.

கடைசி தேதி- 20.10.2023.

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

TNPSC NOTIFICATION LINK


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top