பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு

TNPSC GK Team
0

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு 

bharathithasan university govt job

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Research Fellowship (URF) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு https://www.bdu.ac.in/ என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் வெளியாகி உள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 21.09.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Research Fellowship (URF) பதவிகளுக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது .

பல்கலைக்கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Pre-Ph.D. entrance examination in Microbiology or any branches of Biological Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.5,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 21.09.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

DOWNLOAD NOTIFICATION PDF

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top