Wednesday, August 2, 2023

சிறுகதை பற்றிய வினா - விடை? TNPSC TAMIL NOTES

 சிறுகதை பற்றிய வினா - விடை?  TNPSC TAMIL NOTES




1.சிறுகதை உலகின் தந்தை?

செகாவ் 

2.சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி ?

வடமொழி 

3.தமிழ் சிறுகதை முன்னோடி ?

வீரமாமுனிவர்

4.தமிழின் முதல் சிறுகதை?

குளத்தங்கரை அரசமரம் 

5.தமிழ்ச் சிறுகதையின் தந்தை?

வ வே சு ஐயர் 

6.சிறுகதையின் தந்தை?

புதுமைப்பித்தன்

7.தமிழின்‌முதல் சிறுகதை தொகுப்பு ?

மங்கையர்க்கரசி காதல் 


No comments:

Post a Comment