TNPSC பொது அறிவு அடிப்படை கடமைகள் Notes PDF in தமிழ் || TNPSC POLITY
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல்வேறு விதமான தேர்வுகளை நடத்தி வருகிறது.
அதிகமான தேர்வுகளில் இரண்டு பகுதிகள் உள்ளன. அதில் பகுதி ஒன்று பொதுத்தமிழாகும். இதில் மொத்தம் 200 கேள்விகளில் 100 கேள்விகள் பொது தமிழில் அடங்கும். மேலும் ஒவ்வொரு வினாக்களுக்கும் 1.5 மதிப்பெண்களைக் கொண்டது.
இரண்டாவது பகுதி பொது அறிவு வினாக்கள் ஆகும். மீதி 100 கேள்விகளில் வரலாறு, புவியியல் ,பொருளாதாரம் ,அறிவியல் ,நடப்பு நிகழ்வுகள், unit 8 ,unit 9 , தேசிய இயக்கம் மற்றும் திறனறித் தேர்வு கணக்குகள் ஆகியவை அடங்கும்.
TNPSC POLITY FUNDAMENTAL DUTIES PDF DOWNLOAD LINK
பொது அறிவில் உள்ள இந்த திட்டங்களுக்கு தேவையான குறிப்புகள் syllabus wise நமது வலைதளத்தில் இனி பார்க்க உள்ளோம்.
ஆதலால் 2024 குரூப் 4 மற்றும் மற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த குறிப்புகளை படித்து பயன்பெறுமாறு வலியுறுத்துகிறோம்.
தற்போது tnpscgk.net தமது வலைதளத்தில் பொது அறிவு நோட்ஸ் சிலபஸ் வாரியாக அப்லோட் செய்யப்பட உள்ளது. அதனை tnpsc தேர்வுகள் பயன்படுத்தி பயன்பெறுமாறு வாழ்த்துகிறோம்.
டிஎன்பிசி தேர்வர்கள் தமிழ் பாடத்திற்கு மதிப்பெண் அதிகமாக உள்ளதால் தமிழை மற்றும் வடித்து விட்டு பொது அறிவுக்கு கவனம் செலுத்தாமல் விட்டு விடுகிறார்கள் இதனால் தான் நம்மில் பலர் குரூப் 1 மற்றும் முக்கியமான தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியவில்லை.
இனி நாம் அந்த தவறை செய்யாமல் இருக்க தமிழ் மற்றும் பொது அறிவுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அவ்வாறு இந்த இரண்டு பிரிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து படிப்பவர்கள் எளிதில் தேர்வில் வெற்றி பெற்று விடலாம் மற்றும் அரசு வேலையையும் உறுதி செய்துவிடலாம்.
இனி தங்களுடன் சேர்ந்து நாங்களும் தங்களுக்கு தேவையான தமிழ் மற்றும் பொது அறிவு பாடப்பகுதிகள் குறித்து குறிப்புகள் வழங்க உள்ளோம்.
இன்று பகிர்ந்துள்ள பாடப்பகுதி இந்திய அரசியலமைப்பில் உள்ள ஒரு முக்கியமான தலைப்பு அடிப்படை உரிமைகள் ஆகும். இப்பகுதியினை படித்தால் குரூப்-1 முதல் டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் பயன்படும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து அடிப்படை உரிமைகள் பற்றிய பாட குறிப்புகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment