சிந்து சமவெளி நாகரிகம் பகுதி 2 - முக்கிய வினாக்கள் || TNPSC HISTORY

TNPSC GK Team
0

சிந்து சமவெளி நாகரிகம் பகுதி 2 - முக்கிய வினாக்கள் || TNPSC HISTORY





1.சிந்து சமவெளி நாகரிகம் செம்பு கற்காலத்தை சார்ந்தது

2.சிந்து சமவெளி மக்களின் எழுத்து சித்திர வடிவ எழுத்துமுறையை சார்ந்தது.

3.சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு குதிரை

4.சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் இரும்பு

5.சிந்து சமவெளி மக்கள் தான் உலகில் முதலில் பருத்தி பயிரிட்டவர்கள்

6.சிந்து சமவெளி மக்கள், கோதுமை, பார்லி, கடலை போன்றவற்றையும் பயிர் செய்தனர்.

7.சிந்து சமவெளி மக்கள் பருத்தி மற்றும் கம்பெளி ஆடைகளை உடுத்தினர்

8.சிந்து சமவெளி மக்கள் பல விதமான முத்திரைகளை பயன்படுத்தினர்.

9.சிந்து சமவெளி மக்கள் வியாபார தொடர்பு கொண்டிருந்த நாடு சுமேரியா, எகிப்து, சீனா

10.சிந்து சமவெளி மக்கள் பசுபதி என்ற சிவனையும், சக்தி என்ற பெண் தெய்வ வழிபாட்டையும் மேற்கொண்டனர்

11.சிந்து சமவெளி மக்களின் சமய சின்னம் அரச மரம்

12.சுடுமண்சுதை (டெரகோட்டா) களை கட்டடம் கட்டுவதற்கு பயன்படுத்தினர்

13.சிந்து சமவெளி நாகரீகம் இயற்கை சீற்றங்களினால் அல்லது ஆரியர்களின் வருகையினால் அழிந்தது.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top