Monday, August 7, 2023

1956 க்குப்பின் உருவாக்கப்பட்ட மாநிலங்கள் 2

1956 க்குப்பின் உருவாக்கப்பட்ட மாநிலங்கள் 2



14. குஜராத்           -         1960

15. நாகலாந்து  -        1963

16.ஹரியானா  -       1966

17. இமாச்சலப்

 பிரதேசம்               -       1971

18.மணிப்பூர்       -        1972

19.  திரிபுரா           -       1972

20.மேகலாயா   -       1972

21. சிக்கிம்             -        1975

22 . மிசோரம்      -         1987

23. அருணாசலப் -1987

      பிரதேசம்

24. கோவா                      -  1987

25. சத்தீஸ்கர்             -   2000

26. உத்தரகாண்ட் -  2000

27. ஜார்கண்ட்            -  2000

28. தெலுங்கானா - 2014 june-  ஆந்திராவில் இருந்து பிரிக்கப்பட்டது. 


 ஆந்திரப்பிரதேச மறுசீரமைப்பு சட்டம், 2014 ஸ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரையின் படி, ஆந்திரா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 

 ஆந்திரா - தலைநகர் அமராவதி

 தெலுங்கானா - தலைநகர் ஹைதராபாத்



No comments:

Post a Comment