சிந்து சமவெளி நாகரிகம் பகுதி 1 - முக்கிய வினாக்கள் || TNPSC HISTORY

TNPSC GK Team
0

சிந்து சமவெளி நாகரிகம் பகுதி 1 - முக்கிய வினாக்கள் || TNPSC HISTORY




1.சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்

2.சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பு திட்டமிட்ட நகர அமைப்பு

3.சிந்து சமவெளி நாகரிகத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட நகரம் ஹரப்பா.

4.புதையுண்ட நகரம் எனவும் அழைக்கபடுகிறது.

5.பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபில் ராவி நதிக்கரையில் அமைந்துள்ளது.

6.மொகங்சதரோ பாகிஸ்தானிலுள்ள சிந்து மாகாணத்தில் சிந்து நதிகரையில் அமைந்துள்ளது.

7.சிந்து சமவெளி நாகரிகத்தில் பெரிய நகரம் - மொகஞ்சதாரோ (200 ஹெக்டர்).

8.மொகஞ்சதரோ என்பதன் பொருள் இறந்தவர்களின் மேடு அல்லது இறந்தவர்களின் நகரம்.



கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top