Monday, July 31, 2023

சிறுபொழுது ஒரு நாளின் கூறுகள் || TNPSC EXAM TIPS

சிறுபொழுது ஒரு நாளின் கூறுகள் || TNPSC EXAM TIPS



காலை  காலை 6மணி‌முதல் இரவு 10மணி‌வரை 


நண்பகல் காலை 10மணி‌முதல் இரவு 2மணி வரை


ஏற்பாடு இரவு 2மணி‌முதல் ஆறு‌மணி வரை 


மாலை மாலை 6மணி முதல் இரவு 10மணி வரை 


யாமம் இரவு 10மணி‌முதல் இரவு 2மணி‌வரை


வைகறை இரவு 2மணி முதல் காலை ஆறு‌மணி வரை 


 

No comments:

Post a Comment