இந்திய அரசியலமைப்பின் IMPORTANT ARTICLES (முக்கியமான சரத்துகள்)
Art 14 -சட்டம் முன் சமத்துவம்(பிரபலமாக சமத்துவ உரிமை என அழைக்கப்படும்)
Art 15 -பாகுபாடு தடை (மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பு அடிப்படையில்)
Art 16 -பொது வேலைவாய்ப்பு விஷயத்தில் சமத்துவம்
Art 17 -தீண்டாமை ஒழிப்பு
Art 18 -பட்டங்கள் ஒழிப்பு.
Art 19 - சுதந்திரத்திற்கான சில உரிமைகள் மேலும் முக்கியமான சரத்துகளை தெரிந்துகொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.
No comments:
Post a Comment