எட்டுத்தொகை நூல்கள் யாவை?

TNPSC GK Team
0

 

tnpsc ettu thogai noolgal

எட்டுத்தொகை நூல்கள் யாவை?


   " நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு

    ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்

    கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்று

    இத்திறத்த எட்டுத் தொகை".

1.நற்றிணை

2.குறுந்தொகை

3.ஐங்குறுநூறு

4.பதிற்றுப்பத்து

5.பரிபாடல்

6.கலித்தொகை

7.அகநானூறு

8.புறநானூறு


எட்டுத்தொகை அக நூல்கள்(5)

1.நற்றிணை

2.குறுந்தொகை

3.அகநானூறு

4.ஐங்குறுநூறு

5.கலித்தொகை


எட்டுத்தொகை புற நூல்கள்(2)

1.புறநானூறு

2.பதிற்றுப்பத்து


அகமும் புறமும் உடைய நூல்கள்(1)

1.பரிபாடல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top