ஓரெழுத்து ஒரு மொழிகள் - 42

TNPSC GK Team
0

 

இலக்கணம் FOR TNPSC - ஓரெழுத்து ஒருமொழி

    ஒரே ஒரு எழுத்து மட்டும் தனித்து வந்து ஒரு பொருளைக் குறிக்குமானால் அதற்கு ஓரெழுத்து ஒரு மொழிச் சொல் என்று பெயர்.



உயிர் நெடில்ஆறு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழிகளாகப்பொருள் தருகின்றன.
 
வரிசை எண்
உயிர் நெடில்
பொருள்
1
ஆ
பசு
2
ஈ
கொடு
3
ஊ
இறைச்சி
4
ஏ
அம்பு
5
ஐ
தலைவன்
6
ஓ
மதகுநீர் - தாங்கும் பலகை
 
மேற்கண்ட ஆறு உயிர் நெடிலுடன்  வல்லின ஒற்றுகளான க், ச், த், ப் உடன் இணைத்து உயிர்மெய் நெடில் எழுத்துகளாகி ஓரெழுத்து ஒருமொழி பொருளாகத் தருகின்றன.
 
க  வரிசை(நெடில்) – 4
 
காகூகைகோ
சோலைபூமிஒழுக்கம்அரசன்
  
ச வரிசை (நெடில்) – 4
 
சாசீசேசோ
இறந்து போஇகழ்ச்சிஉயர்வுமதில்
 
த  வரிசை (நெடில்) – 5
 
தாதீதூதேதை
கொடுநெருப்புதூய்மைகடவுள்தைத்தல்
 
ப வரிசை (நெடில்) – 5
 
பாபூபேபைபோ
பாடல்மலர்மேகம்கைப்பைசெல்
 
மெல்லின  ஓரெழுத்து ஒருமொழிகள்
  
ந வரிசை (நெடில்) – 5
 
நாநீநேநைநோ
நாவுமுன்னிலை ஒருமைஅன்புஇழிவுவறுமை
 
ம வரிசை (நெடில்) – 5
 
மாமீமூமேமைமோ
மரம்வான்மூப்புஅன்புஅஞ்சனம்முகத்தல்
 
இடையின  ஓரெழுத்து ஒருமொழி
 
ய  வரிசை(நெடில்) – 1
 
யா என்பதன் பொருள்  அகலம்
 
வ வரிசை (நெடில்) – 4
 
வாவீவைவௌ
அழைத்தல்மலர்வைக்கோல்கவர்
 
குறில் (இரண்டு)ஓரெழுத்து ஒருமொழிகள்
  
நொ (ந் + ஒ) - நோய்
து (த் + உ) - உண்
 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
To Top