இப்படி கூட சயின்ஸ் பாடம் எடுக்கலாமா? அட இதனால் வரைக்கும் இது தெரியாமல் போச்சே? இந்த வீடியோவில் இவர் அறிவியல் படம் பத்தாம் வகுப்பு. ஒளி பற்றிய பாடத்தை மிக எளிதாக விரிவாக அனைவருக்கும் புரியும்படி இந்த வீடியோவில் கற்றுக் கொடுக்கிறார். நீங்களும் இந்த வீடியோவை பார்த்து பாடத்தை புரிந்து அதற்கேற்றவாறு போட்டித் தேர்வுகளில் கலந்து உரிய வினாக்களுக்கு சரியான பதில் அளித்து தேர்வில் வெற்றி பெறலாம்.
Wednesday, April 5, 2023

இப்படி கூட சயின்ஸ் பாடம் எடுக்கலாமா? (Tnpsc Science Video)
tnpsc video
Tags:
How to success,
tnpsc exam success tips,
TNPSC EXAM TIPS,
tnpsc science,
tnpsc tips,
tnpsc video
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment