Wednesday, November 27, 2019

மாநில மொழிகளின் பட்டியல்

மாநிலம் அலுவல் மொழி பிற அலுவல் மொழிகள்
ஆந்திரப் பிரதேசம் தெலுங்கு உருது
அருணாச்சல பிரதேசம் ஆங்கிலம் -
அசாம் அசாமிய மொழி வங்காள மொழி,போடோ மொழி
பீகார் மைதிலி மொழி, இந்தி உருது
சட்டிஸ்கார் சட்டிஸ்காரி மொழி,இந்தி -
கோவா கொங்கணி -
குஜராத் குஜராத்தி, இந்தி -
அரியானா இந்தி பஞ்சாபி
இமாசல பிரதேசம் இந்தி -
சம்மு காசுமீர் உருது -
ஜார்க்கண்ட் இந்தி, சந்த்தாளி மொழி -
கர்நாடகா கன்னடம் -
கேரளம் மலையாளம்,ஆங்கிலம் -
மத்தியப் பிரதேசம் இந்தி -
மகாராட்டிரம் மராத்தி -
மணிப்பூர் மணிப்புரியம் -
மேகாலயா ஆங்கிலம் காசி, காரொ
மிசோரம் மிசோ மொழி -
நாகாலாந்து ஆங்கிலம் -
ஒரிசா ஒரியா -
பஞ்சாப் பஞ்சாப் -
ராஜஸ்தான் இந்தி ராஜஸ்தானி
சிக்கிம் நேபாள மொழி -
தமிழ்நாடு தமிழ் -
திரிபுரா நேபாள மொழி, திரிபுரி, ஆங்கிலம் -
உத்தராகண்ட் ஆங்கிலம், இந்தி உருது,சமற்கிருதம்
உத்தர பிரதேசம் இந்தி உருது
மேற்கு வங்காளம் வங்காள மொழி, ஆங்கிலம் உருது, பஞ்சாபி, நேபாள மொழி, சந்தாளி, ஒரியாமற்றும் இந்தி

No comments:

Post a Comment